இன்றைய தமிழகம்

உதகையில் குடும்பத்தோடு சாலையை கடந்த புலி

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. 34C என்றபத்திரப்பதிவுசட்டத்திருத்தத்தைரத்துசெய்துஐகோர்ட்கிளைஉத்தரவு

உதகையில் குடும்பத்தோடு சாலையை கடந்த புலி

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இங்கு புலி, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், கடமான், சிறுத்தை, காட்டு யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. கடந்த மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முதுமலை வனப்பகுதி வறட்சியாக காணப்பட்டது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு விலங்குகள் இடம்பெயர்ந்த நிலையில் சாலையில் அதன் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் தற்போது கூடலூர் மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் வனவிலங்குகள் ந ட மாட்டம் அதிகரித்துள்ளது. உதகை அருகே மாயார் சாலையில் இரண்டு சென்றது. தாய் புலியுடன் ஒரு குட்டி புலி முன்னே ஓடி செல்ல மற்றொரு குட்டி பின்னால் சாலைய கடந்து சென்ற காட்சிகள் குட்டிகளுடன் தாய் புலி சாலையைக் கடந்து வெளியாகியுள்ளது

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இங்கு புலி, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், கடமான், சிறுத்தை, காட்டு யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. கடந்த மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முதுமலை வனப்பகுதி வறட்சியாக காணப்பட்டது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு விலங்குகள் இடம்பெயர்ந்த நிலையில் சாலையில் அதன் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் தற்போது கூடலூர் மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து […]

Recent News

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி…

1 20 21 22 23 24 31