இன்றைய தமிழகம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஈரோடு, கோபிசெட்டிபாளையம்

சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்த சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள்,ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொறியியல் (எலக்ட்ரீசியன்,பிட்டர், மெசினிஸ்ட்,டர்னர், டெக்ஸ்டைல்ஸ்,மெக்கானிக் மோட்டர்வெகிக்கிள், ஏசிமெக்கானிக், கட்டிடபடவரைவாளர்) மற்றும் பொறியியல் அல்லாத(கம்ப்யுட்டர் ஆபரேட்டர்) தொழிற்பிரிவுகள் மற்றும் Industry 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக துவக்கப்பட்டுள்ள Advanced Cnc Machining Technician (NSQF), Basic Designer And Virtual Verifier (Mechanical) (NSQF),Industrial Robotics And Digital Manufacturing Technician (NSQF), Manufacturing Process Control And Automation (NSQFஆகிய தொழில் பிரிவுகளில் 340 இடங்களுக்கும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கம்பியாள்(Wireman) மற்றும்பற்றவைப்பவர் (Welder)ஆகிய தொழிற்பிரிவுகளில்120 இடங்களுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.

Sl. No Trade Name Available Seats 1. Advanced CNC Machining Technician 24. 2. Industrial Robotics and Digital Manufacturing Technician 40. 3. Basic Designer and virtual verifier (Mechanical) 24. 4.  Manufacturing Process Control & Automation 40 20 40 200 2290 40. 5. Electrician 6.Fitter 7. Machinist 8. TW PT 9. Turner 10.  Welder 80. 11. Wireman 40 48. 12. COPA – PPP. 13. Draughtsman Civil – PPP 24. TOTAL:460

பயிற்சி பெறுபவர் களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மாத உதவித்தொகை ரூபாய் 750, விலையில்லா சைக்கிள், சீருடை, பாட புத்தகங்கள், காலணி மற்றும் பஸ் பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு “புதுமைப் பெண் திட்டத்தின் கீழும, ஆண் பயிற்சியாளர்களுக்கு “தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழும் ரூ.1000/மாதந்தோறும் வழங்கப்படும்.

8 ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி மற்றும் 10ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் முறையே 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு மற்றும் பிரபல தொழில் நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும்.

முதலில் வருபவர் களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்பதால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விண்ணப் பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு முதல்வர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 04242275244, 8778072748,9499055703 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 2021 – ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 10 ஆம் வகுப்பு முடித்திருப்பின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வரவும்)

  • மதிப்பெண் சான்றிதழ்
    மாற்று சான்றிதழ்
    சாதி சான்றிதழ்
    ஆதார் அட்டை
    Passport Size photo-4
  • விண்ணப்பக் கட்ட ணம் ரூ.50 / மற்றும் சேர்க்கைக் கட்டணம் ரூ.200 / ஒரு அசல் மதிப்பெண் சான்றிதழுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு – ஒவ்வொரு அசல் மதிப் பெண் சான்றிதழுக்கும் ரூ.50 /மேற்காணும் ஆவணங்களை நேரில் எடுத்து வரவும். ஆன்லைனில் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த ATM /Phone pay/Gpay கொண்டு வரவும். மாவட்ட LD IT ஆட்சித்தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்த சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள்,ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொறியியல் (எலக்ட்ரீசியன்,பிட்டர், மெசினிஸ்ட்,டர்னர், டெக்ஸ்டைல்ஸ்,மெக்கானிக் மோட்டர்வெகிக்கிள், ஏசிமெக்கானிக், கட்டிடபடவரைவாளர்) மற்றும் பொறியியல் அல்லாத(கம்ப்யுட்டர் ஆபரேட்டர்) தொழிற்பிரிவுகள் மற்றும் Industry 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக துவக்கப்பட்டுள்ள Advanced Cnc Machining Technician (NSQF), Basic Designer And Virtual Verifier (Mechanical) (NSQF),Industrial Robotics […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15