இன்றைய தமிழகம்

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி

கும்பகோணம்:
“அனைத்துக் கட்சி களும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதை யெல்லாம் நாம் கேட்கக் கூடாது. அதையெல்லாம் விடுங்கள், பார்த்துக் கொள் ளலாம்” என்று மேகதாது அணை விவகாரம் குறித்து வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரி வித்துள்ளார்.
வேளாண் அமைச்சர் வினோத் கும்ப கோணம் வந்தார். அவரை துறை கட்சியினர் வரவேற்றனர். பகவத் விநாயகர் கோயி லுக்கு சென்ற அவர் தரிசனம் முடித்தபின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கும்ப கோணத்தில் 2028ம் ஆண்டு நடைபெறும் மகாமகம் சிறப்பாக நடத்தப்படும். கும்பகோணத்தின் முக்கிய பிரச்சினை தொடர்பாக முதல்வரிடம் பேசி உள்ளேன். விரைவில் கும்பகோணம் பகுதியில் நல்லது நடக்கும்.
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது தொடர்பாக திங்கட்கிழமை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆலோசனை செய்யப்படும். இதேபோல் தேர்தல் அறிக்கையில் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக முதல்வர் அறிவிப்பார்” என்றார்.
மேகேதாட்டு அணை கட்டப்படுவது தொடர்பாக கேட்டதற்கு, “அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதை யெல்லாம் நாம் கேட்கக் கூடாது. அதையெல்லாம் விடுங்கள், பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
கரூரில் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக கேட்டதற்கு, “நான் பதவி ஏற்று 3 நாட்கள்தான் ஆகிறது” என பதிலளித்தார்.

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக் கட்சி களும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதை யெல்லாம் நாம் கேட்கக் கூடாது. அதையெல்லாம் விடுங்கள், பார்த்துக் கொள் ளலாம்” என்று மேகதாது அணை விவகாரம் குறித்து வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரி வித்துள்ளார்.வேளாண் அமைச்சர் வினோத் கும்ப கோணம் வந்தார். அவரை துறை கட்சியினர் வரவேற்றனர். பகவத் விநாயகர் கோயி லுக்கு சென்ற அவர் தரிசனம் முடித்தபின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கும்ப கோணத்தில் 2028ம் ஆண்டு நடைபெறும் மகாமகம் […]

Recent News

சர்தார்-2’ படக்குழு  வெளியிட்ட போஸ்டர்

சர்தார்-2’ படக்குழு வெளியிட்ட…

நடிகை ரஜிஷா விஜயனின் பிறந்தநாளை முன்னிட்டு…

அனைவரும் கல்வி கற்க விதை  இ ட்டவர்- கனிமொழி

அனைவரும் கல்வி கற்க…

தமிழ் மக்களின் உயர்வுக்கு உழைத்த பெருந்தலைவர்…

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு:

உலக மக்கள் தொகை…

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

புதிய மருத்துவ கட்டிடங்கள் – முதல்வர் விஜய் திறந்து வைப்பு

புதிய மருத்துவ கட்டிடங்கள்…

சென்னை: “நலம் TN” என்ற தமிழ்நாடு சுகாதார…

அமெரிக்கா இனி ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும்.20 சதவீத கட்டணம் உடனடியாக வசூலிக்கப்படும்-அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா இனி ஹார்முஸ்…

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான…

1 8 9 10 11 12 31